4/1/10

விழி நீர்..

கனவில்
உன் கண்களில் ஒரு துளி நீர்
தலையணையை நனைத்தது-எனது
விழி நீர்.

ஜி.ஜி.... தி.கோடு.

3 comments:

  1. சொல்ல இயலாத வேதனை.

    ReplyDelete
  2. தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி கண்ணகி...அவர்களே...

    ReplyDelete