என் பெற்றோர்களிடம் கேட்க வேண்டாம். என் உறவினர்களிடம் கேட்க வேண்டாம். என் நண்பர்களிடம் கேட்க வேண்டாம். என் அருகாமை வீட்டுகாரர்களிடமும் கேட்க வேண்டாம். என் தலையணையிடம் மட்டும் கேட்டு பார். அது சொல்லும் உனக்கான அன்பை. அனுதினமும் அன்பை துடைத்து கொண்டிருப்பது அதுதானே. ஜி.ஜி..தி.கோடு
பேருந்து நிறுத்தத்தில் சார் ... பசிக்குது சார் .. என் கால்களை இழுத்தப்படி இளந்தளிரின் குரல் இதயத்தில் நெக இடுக்கில் ஊசி குத்தியது போல் வலி ... மனம் குமறியது 'நானும் உன் போல் பிச்சைக்காரன் தான்' 'நீயோ தட்டுடன் நானோ பட்டத்துடன் '